ETV Bharat / city

162 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு

சென்னை: வீட்டுவசதித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், மதுரையில் அம்மா திருமண மண்டபம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

secratariat
secratariat
author img

By

Published : Dec 9, 2019, 4:55 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், 162 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்புக் கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

சென்னை மகாகவி பாரதியார் நகரில் 129 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான 510 வீடுகள், முகப்பேர் கிழக்குப் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் வருவாய் பிரிவினருக்கான 40 வீடுகள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்துவைத்தார்.

இதேபோல், மதுரை அண்ணாநகரில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ”திமுக தோல்வி பயத்தில் உள்ளது” - பழனிசாமி

Intro:Body:வீட்டுவசதி துறை சார்பில் சென்னையில் பல பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், மதுரை அண்ணா நகரில் அம்மா திருமண மண்டபம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில், 162 கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பு கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை மகாகவி பாரதியார் நகரில் 510 குறைந்த வருவாய்ப் பிரிவு வீடுகள் 129 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர் வருவாய் பிரிவினருக்கு 40 வீடுகள் 12 கோடி மதிப்பீட்டிலும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.