ETV Bharat / city

உத்தமர் காந்தி நினைவு நாள்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

சென்னை: உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளான இன்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

memorial
memorial
author img

By

Published : Jan 30, 2020, 12:20 PM IST

தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ மைதான வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுநாளான இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தமர் காந்தியின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இசைக்கருவிகள் முழங்க காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முதலமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

இதையும் படிங்க: மகாத்மா காந்தி நினைவுநாள்: ராஜ்கோட் நினைவிடத்தில் மத நல்லிணக்கப் பிரார்த்தனை

Intro:முதலமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Body:சென்னை,

காந்தியடிகளின் நினைவு நாளான இன்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தலைமைச்செயலகத்தில் உள்ள ராணுவ மைதான வளாகத்தில் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இசைக்கருவிகள் முழங்க காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர்.

viduvaal 3 G live

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.