ETV Bharat / city

பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! - Tamilnadu State President BJP

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை அதன் மாநிலத் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன்
பாஜக மாநில தலைவர் எல். முருகன்
author img

By

Published : Aug 4, 2020, 12:43 PM IST

அதன்படி பட்டியலில்,

  • பட்டியலின அணி மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்
  • மாநில செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர்
  • நெசவாளர் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள்
  • அறிவுசார் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள்
  • அணி மற்றும் பிரிவு விவசாய அணி மாநில துணைத் தலைவர், பட்டியலின பிரிவு மாநில துணைத் தலைவர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள், பரப்புரை பிரிவு செயலாளர்கள், பிறமொழி பிரிவு, ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர்கள்
  • வணிகர் பிரிவு மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
    வணிகர் பிரிவு

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை பற்றி தெரிந்து பேசுங்கள்: பாஜக தலைவர் முருகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.