ETV Bharat / city

Video : ஊனமுற்ற முதியவரை தாக்கி வழிப்பறி - St Thomaiyar Hill Police Station

ஆலந்தூரில் இரண்டு கால்கள் செயல்படாத முதியவரை கொடுரமாக தாக்கும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

இரண்டு கால்கள் செயல்படாத முதியவரை தாக்கி வழிப்பறி செய்த மர்ம நபர்கள்at
இரண்டு கால்கள் செயல்படாத முதியவரை தாக்கி வழிப்பறி செய்த மர்ம நபர்கள்
author img

By

Published : Oct 14, 2022, 4:04 PM IST

சென்னை: சென்னை ஆலந்தூரில் உள்ள புனித தோமையார் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மார்கெட் பகுதியில், மண்டி தெருவில் சாலையோரமாக தங்கி இருந்த முதியவர் மீது இரண்டு மர்ம நபர்கள் பணத்துக்காக கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறிப்பாக இரண்டு கால்கள் செயல்படாத இந்த முதியவரை பேண்ட் துணியை உருவி நிர்வணமாகி தாக்கியுள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பையை திருடன் திருட முயற்சித்ததும், பையை முதியவர் இறுக்க பிடித்துக் கொண்டதால் போதை ஆசாமிகள் முதியவரை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து புனித தோமையார் மலை காவல் நிலையத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு அந்த போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இரண்டு கால்கள் செயல்படாத முதியவரை தாக்கி வழிப்பறி செய்த மர்ம நபர்கள்

இதையும் படிங்க: பரங்கிமலை கொலை வழக்கு... வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.