ETV Bharat / city

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் உயர்வு: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சிபிஎஸ்இ தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டது கண்டனத்திற்குரியது என மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

mk stalin
author img

By

Published : Aug 12, 2019, 4:55 PM IST

Updated : Aug 13, 2019, 1:54 PM IST

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் உயர்த்தியது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவுச் செய்துள்ளார். அதில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான "சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

mk stalin twett
மு.க.ஸ்டாலின் ட்விட்

நீட், தேசிய நிறைவுநிலைத் தேர்வு (நெக்ஸ்ட்), புதிய கல்விக் கொள்கை வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி, சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பாஜக அரசின் இந்தப் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

இன்று (12-08-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், CBSE தேர்வுக் கட்டணம் உயர்த்தியது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பதிவின் விவரம் பின்வருமாறு:

Tweet:

CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! #NEET, #NEXT, #neweducationpolicy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாரக்ள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

Conclusion:
Last Updated : Aug 13, 2019, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.