ETV Bharat / city

உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்! - உதயசூரியன்

சென்னை: ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியனின் உரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியுள்ளார்.

உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!

author img

By

Published : Jun 22, 2021, 11:37 AM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

நீட்டுக்கு திமுக முயற்சி

பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, நீட்டை உருவாக்குவதற்காக திமுக முயற்சிக்கிறது என்ற தவறான சொல்லை பதற்றத்தில் பயன்படுத்தினார்.

உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!
உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!

நீட்டிலிருந்து விலக்கு

இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக எழுந்து, "ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியன் தனது உரையில், பதற்றம் காரணமாக நீட்டை உருவாக்க என்று தெரிவித்ததை, நீட்டிலிருந்து விலக்குப் பெறுவதற்காக என மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் கேட்டதற்கிணங்க பேரவைத் தலைவர் அப்பாவு அதனை மாற்றம்செய்தார்.

இதையும் படிங்க: அரசியல் ஆடுபுலி ஆட்டம்: தேசியளவில் எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் சரத் பவார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.