ETV Bharat / city

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு!

சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவிடுவதற்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கான பணியை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
author img

By

Published : Nov 21, 2019, 12:05 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணிமாறுதல், பதவி உயர்வு, கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்று பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் முழுமையான தகவல், புகைப்படங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பணிகள் முடிவுற்றால்தான் திறன் அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடங்கப்படும். அவ்வாறு ஆசியர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு Body:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

சென்னை,
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவிடுவதற்கு கியூஆர் கோடு உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கான பணியை பள்ளிக்கல்வித்துறை துவக்கி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்பொழுது ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நிறைவு பெற்று பணியிடங்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த நேரத்தில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் முழுமையான தகவல் மற்றும் புகைப்படங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணிகள் முடிவுற்றால் தான் திறன் அட்டைகள் அச்சடிக்கும் பணி துவக்கப்படும்.
அவ்வாறு ஆசியர்களின்  விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறியுள்ளார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.