ETV Bharat / city

’மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதை ரஜினி நிறுத்த வேண்டும்’ - ரஜினிகாந்த்

சென்னை: சரியான புரிதலுக்கு பின்பே மாணவர்கள் போராட்டக் களத்தில் நிற்கிறோம் என்றும், மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதை ரஜினிகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

union
union
author img

By

Published : Feb 5, 2020, 3:58 PM IST

மத்திய அரசின் கல்விக்கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோரிக்கை மனுவை கொடுக்க எழும்பூர் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைகளின் வளப் பிரிவுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் நோக்கில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளால் அத்தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்க முடிகிறது. குறைந்த மாணவர்கள் வரும் பள்ளிகளை மூடிவிட்டு, அவற்றை நூலகங்களாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தேசியக் கல்விக் கொள்கைகளை தமிழ்நாட்டில் உருவாக்க அதிமுக அரசு முனைகிறது.

அரசின் இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை மிக தெளிவாக அறிந்து கொண்ட பிறகே மாணவர்கள் அவற்றை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்படியிருக்கும் போது மாணவர்கள் படித்து தெரிந்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என நடிகர் ரஜிகாந்த் போன்றோர், மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ” எனக் கூறினார்.

’மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதை ரஜினி நிறுத்த வேண்டும்’

இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், மாணவர்கள் நன்கு விசாரித்த பிறகு போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என்றும், இல்லையெனில் அரசியல்வாதிகள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.02.20

சரியான புரிதலுக்கு பின்பே மாணவர்கள் போராட்டக் களத்தில் நிர்கிறோம்; மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதை ரஜினி நிறுத்திக்கொள்ள வேண்டும்..!! எஸ்.எப்.ஐ மாநில செயலாளர் பேட்டி...

மத்திய அரசின் கல்விக்கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த நினைக்கும் தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கை மனுவை கொடுக்க எழும்பூர் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் பேட்டியளிக்கையில்,
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைகளின் வளப் பிரிவுகளை தமிழகத்தில் அமல்படுத்தும் நோக்கில் 5-8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளினால் அத்தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதுவும் ஒரு வகையில் மத்திய அரசின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு நோக்கமாகவே பார்க்க முடிகிறது. குறைந்த மாணவர்கள் வரும் பள்ளிகளை மூடிவிட்டு அவற்றை நூலகங்களாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தேசியக் கல்விக் கொள்கைகளை தமிழகத்தில் உருக்க அதிமுக அரசு முனைகிறது. இதனை எஸ்.எப்.ஐ அமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது..

அரசின் இதுபோன்ற மக்கள் விரோத திட்டங்களை மிக தெளிவாக அறிந்துகொண்ட பிறகே மாணவர்கள் அவற்றை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அப்படியிருக்கும் போது மாணவர்கள் படித்து தெரிந்துககொண்டு போராட்டங்களில் இறங்க வேண்டும் என நடிகர் ரஜிகாந்த் போன்றோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்..

tn_che_02_sfi_state_secretary_contemned_against_actor_rajini_statement_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.