ETV Bharat / city

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் இடமாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் இருவரை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

director
director
author img

By

Published : Oct 21, 2020, 4:58 PM IST

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் நாகராஜ முருகன், தமிழ்நாடு பாடநூல் கழக செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, மாநிலக் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாநிலக் கல்வியியல் ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.