ETV Bharat / city

கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - போக்குவரத்துக் கழக ஊழியர்கள்

சென்னை: ஒய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் கொடுக்க வலியுறுத்தி ஓய்வு பெற்றும் பலன்கள் கிடைக்கப்பெறாத போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

employees
employees
author img

By

Published : Jan 24, 2020, 2:17 PM IST

மாநில போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை பல்லவன் சாலை போக்குவரத்துத் துறை தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • 2015 நவம்பர் முதல் உயர்ந்துள்ள பஞ்சப்படி 119 சதவிகிதம் முதல் 164 வரை உடனே கொடுக்க வேண்டும்.
  • இவற்றின் 50 மாத நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  • 2016 செப்டம்பர் முதல், 2017 டிசம்பர் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கிராஜுவிடி, கனுட்டேசன், விடுப்பு சம்பள நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.
  • 2019 ஏப்ரல் முதல் இன்று வரை ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுகால நிலுவை, பி.எஃப். உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றுக - ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: பாசனத்துக்கு நீரைக் கொடுங்கள்! குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா!

Intro:

Body:tn_che_02_tnstc_retired_employees_protest_visual_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.