ETV Bharat / city

தமிழ் புத்தாண்டு- ரஜினிகாந்த் வாழ்த்து

author img

By

Published : Apr 14, 2022, 11:12 AM IST

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

Rajinikanth
Rajinikanth

சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்கள் அளித்த பொன்னாடை, தாமரைப் பூ உள்ளிட்ட பரிசுகளைப் பெற்றுள்ளனர். ரஜினிகாந்த்தை-ஐ காண போயஸ் கார்டன் வீடு முன்பு அவரது ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

தமிழ் புத்தாண்டு- ரஜினிகாந்த் வாழ்த்து

அவர்கள் ரஜனிகாந்த்-ஐ கண்டதும் தலைவா.. தலைவா என ஆர்ப்பரித்தனர். தொடர்ந்து, போயஸ் கார்டனில் நின்றப்படி தனது ரசிகர்களை நோக்கி கையசைத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார் ரஜினிகாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்பு தோன்றியுள்ளார். இது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.