ETV Bharat / city

தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கத் திட்டம் - national highways department

தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் புதிய திட்ட மதிப்பீடுகள் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க திட்டம்
தேசிய நெடுஞ்சாலை
author img

By

Published : Dec 3, 2021, 1:22 PM IST

சென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை (கட்டுமான பராமரிப்புப் பிரிவு சென்னை வட்டம்) சார்பாக தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்ட மதிப்பீடுகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில், தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்ய வேண்டுமெனவும் சாலை விரிவாக்கம் நடைபாதைத் தேவையான இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளைத் தயார்செய்து அளிக்க வேண்டுமெனவும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Omicron: தென்னாப்பிரிக்காவிலிருந்து ராஜஸ்தான் திரும்பியோருக்குத் தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.