ETV Bharat / city

முதலமைச்சர் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி... - Modi

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

author img

By

Published : Jul 15, 2022, 12:01 PM IST

சென்னை : கடந்த 12 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடற்சோர்வு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது உடல் நலம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: ராமதாஸ் கரோனா தொற்றால் பாதிப்பு; முதலமைச்சர் நலம் விசாரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.