ETV Bharat / city

அரசின் பொங்கல் பரிசு பெற்ற பயனாளிகள் 2 கோடி !

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட 1 கோடியே 98 லட்சத்து 34 ஆயிரத்து 221 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பானது வழங்கப்பட்டுள்ளது.

2 கோடி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அரசு!
2 கோடி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அரசு!
author img

By

Published : Jan 22, 2020, 7:00 PM IST

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி , 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கமாக ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த பரிசானது ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதியும் வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் 1 கோடியே 98 லட்சத்து 34 ஆயிரத்து 221 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பானது வழங்கப்பட்டுள்ளது. இதில் 19843.221 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரை, 1983.42 கோடி ரூபாய் ரொக்க பணம் , 1 கோடியே 98 லட்சத்து 34 ஆயிரத்து 221 பாக்கெட்டுகளில் உலர் திராட்சை, ஏலக்காய், முந்திரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள்: சிபிஐ விசாரணை தொடக்கம்

Intro:Body: பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும்
விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ
பச்சரிசி , 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5
கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய
பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகை ரூ. ஆயிரம்
வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரயும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதியும் வழங்கபட்டது.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை
பெறாதவர்கள் பயன்பெறும் வகையில்
இத்திட்டம் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1,98,34,221பயனாளிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 19843.221 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரை, 1983.42 கோடி ரூபாய் ரொக்கம், 19834221 உலர் திராட்சை மற்றும் ஏலக்காய், முந்திரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.