ETV Bharat / city

20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

author img

By

Published : Apr 26, 2022, 8:10 AM IST

சென்னையில் 20 ஆவது நாளாக இன்றும் (ஏப். 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85-க்கு எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!
20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

சென்னை: கடந்த இருபது நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 20ஆவது நாளாக இன்றும் (ஏப்.26) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இதனிடையே, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:TODAY HOROSCOPE: இன்றைய (ஏப்ரல் 26) ராசி பலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.