மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ. 949,11,94,000 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.