ETV Bharat / city

புகழ்பெற்ற பழைய கட்சி ஆட்சி அமைக்குமாம்! - இது 'ஒரு' பஞ்சாங்கத்தின் கணிப்பு - பஞ்சாங்கம் கணிப்பு

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பழைய கட்சி ஆட்சி அமைக்க நேரும் பஞ்சாங்க கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கத்தின் கணிப்பு
பஞ்சாங்கத்தின் கணிப்பு
author img

By

Published : Apr 15, 2021, 8:56 AM IST

சித்திரை முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் 2021 - 2022ஆம் ஆண்டுக்கான சர்வமுகூர்த்த பஞ்சாங்கம் பகல் 12.45 மணியளவில் வாசிக்கப்பட்டது.

அப்போது அந்தப் பஞ்சாங்க கணிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விஷயங்கள்:

  • புதிய பல நோய்கள் மக்களுக்கு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட நேரும்.
  • அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புகழ்பெற்ற பழைய கட்சி ஆட்சி அமைக்க நேரும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.