ETV Bharat / city

திமுகவை பலவீனப்படுத்த பழைய செய்திகள் வெளியீடு: முத்தரசன் - Old news published against dmk

சென்னை: திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கில் பழைய செய்திகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

old-news-has-been-published-with-the-aim-of-weakening-the-dmk

author img

By

Published : Apr 4, 2021, 6:14 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில நாளிதழ்களின் முதல் பக்கத்திலேயே திமுகவிற்கு எதிரான விளம்பர் செய்திகள், அதிமுக-பாஜக கூட்டணியால் வெளியிடப்பட்டுள்ளன.

பழைய வெறுப்புச் செய்திகளை தொகுத்து, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கில் இவை வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக் கணிப்புகளும், கள நிலவரங்களும் அதிமுக-பாஜக கூட்டணி வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் என உறுதிபடுத்துகின்றன.

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முரணான இத்தகைய செய்தி விளம்பரங்கள், தேர்தல் ஆணையத்தின் தணிக்கைகளுக்கும், விதிகளுக்கும் உட்படுத்தப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களித்து சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம், நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்" என் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறைகளை மீறி திரையரங்குகளில் அதிமுகவின் விளம்பரங்கள் - திமுக புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.