ETV Bharat / city

பணப்பட்டுவாடா வீடியோ இருக்கு, ஆனா புகார் இல்லையே - தலைமைத் தேர்தல் அலுவலர் - தலைமைத் தேர்தல் அலுவலர்

சென்னை: வேலூரில் பணப்பட்டுவாடா தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திகள் வந்தாலும், அதுகுறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்று  தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சத்யபிரதா சாகு
author img

By

Published : Aug 7, 2019, 9:11 AM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, "பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினரை திமுகவினர் பூட்டுப் போட்டு வைத்தபோது, அமைச்சர் முன்னிலையில் அவரது உதவியாளர் அந்த பூட்டை உடைத்தது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "வேலூர் மக்களவைத் தொகுதியில் 15 விவிபேட் இயந்திரங்களும் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்குப்பதிவின்போது மாற்றப்பட்டன. பணப்பட்டுவாடா தொடர்பாக தொலைக்காட்சியில் செய்திகள் வந்தன, ஆனால் அது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை" என்றார்.

வாக்காளர் பட்டியல் குறித்து பேசுகையில், "வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர் அதன் பின்னர் அக்டோபர் 15ஆம் தேதிவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தவித்தார்.

Intro:Body:
தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு,

வருடா வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த வருடம் தாமதமாக வாய்ப்பு. அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்-என்றும்
பண பட்டுவாடா செய்ததாக கூறி அதிமுகவினரை திமுகவினர் பூட்டு போட்டு பூட்டி வைத்தையும், அமைச்சர் முன்னிலையில் அவரது உதவியாளர் பூட்டை உடைத்து அதிமுகவினரை வெளியே அழைத்து செல்ல விட்டதையும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சத்யபிரதா சாகு கூறினார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் 15 விவிபேட் இயந்திங்களும் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்களும் மாற்றப்பட்டன.என்று தெரிவித்தார்
பணப் பட்டுவாடா தொடர்பாக டிவியில் காட்சிகள் வந்தன.
ஆனால் அது தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் தகவல் பெறப்படும்என்றும்
வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை வக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப் பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் வரும் 8 ம் தேதி தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது.

கடந்த ஆண்டு வரைவு வாக்களர் பட்டியல் 01.09.2018 அன்று வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்ட பின்னர் வரும்
15.10.2019 அன்று வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்படும்.

அதன்பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
போலி வாக்காளர் அடையாள அட்டையை ஒழிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.