ETV Bharat / city

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - செய்திகளின் தொகுப்பு

ஆகஸ்ட் ஒன்றாம் தேதியின் முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை காணலாம்.

NEWS TODAY on august 1
NEWS TODAY on august 1
author img

By

Published : Aug 1, 2021, 7:17 AM IST

ஹைதராபாத் : இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

  • உயரும் வங்கி ஏடிஎம் கட்டணம்

இன்று முதல் வங்கி ஏடிஎம் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

NEWS TODAY on august 1
delete this text
  • மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராட தடை

மேட்டூர் காவிரி ஆற்றில் இன்று முதல் மூன்று நாட்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

NEWS TODAY on august 1
delete this text
  • புதிய அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள்

தமிழ்நாட்டில் புதிதாக குடும்ப அட்டை பெற்றுள்ள 3 லட்சம் பேரும், இன்று முதல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்கலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

NEWS TODAY on august 1
delete this text
  • மேட்டூர் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்குக்கரை கால்வாய்களில் இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

NEWS TODAY on august 1
delete this text
  • திருப்பூர் 2ஆவது ரெயில்வே கேட் மூடல்

பழுது பார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக இன்று காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணி வரை திருப்பூர் 2ஆவது ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

NEWS TODAY on august 1
delete this text
  • இந்தியா - வங்கதேசம் இடையே சரக்கு ரயில் சேவை

இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் அமைக்கப்பட்ட ஹல்டிபாரி-சிலாஹாட்டி ரயில் பாதையில் இன்று முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.