ETV Bharat / city

'ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்'

சென்னை: ஒரே நாளில் 20 ஆயிரத்து 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, 123.35 கோடி ரூபாய் பத்திரப்பதிவு துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

rajesh
rajesh
author img

By

Published : Oct 30, 2020, 9:32 AM IST

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இன்று வரலாற்றிலே அதிகமாக, ஒரே நாளில் 20 ஆயிரத்து 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, 123.35 கோடி ரூபாய் பத்திரப்பதிவு துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்'
'ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்'

இதையும் படிங்க: மறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்துவைத்த நடிகர் சந்தானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.