சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி நேற்று (ஏப்ரல் 24) அறிவித்திருந்தார்.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,
"பல இடங்களுக்கு 26ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்". இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
">பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2020
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 25, 2020
நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.