ETV Bharat / city

'இ-பாஸ் முறையை ரத்து செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்! - dmk president stalin e pass

mk-stalin-epass
mk-stalin-epass
author img

By

Published : Aug 6, 2020, 1:17 PM IST

Updated : Aug 6, 2020, 1:44 PM IST

13:10 August 06

சென்னை: முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இ-பாஸ் குறித்த அறிக்கை
இ-பாஸ் குறித்த அறிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது. திருமணம், உயிரிழப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். 

எனவே முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Last Updated : Aug 6, 2020, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.