ETV Bharat / city

மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப்பணி - அக்டோபரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும்! - மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபரில் தொடங்கும்

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபரில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

metro
metro
author img

By

Published : Jun 13, 2022, 7:15 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி ஆகிய தடங்களில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

நிலத்துக்கு மேல் அமையும் உயர் மட்டப்பாதைக்காகத் தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி வரும் அக்டோபரில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

இதையும் படிங்க: இரண்டு நாட்களில், இரண்டு லாக்-அப் மரணங்கள்: அண்ணாமலை ஆதங்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.