ETV Bharat / city

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது! - rape case

சென்னை: ஆவடியில் கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கற்பழித்து ஏமாற்றிய வாலிபரை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான வாலிபர்
author img

By

Published : Mar 16, 2019, 8:29 AM IST

திருவள்ளூர், பத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் எம்பிஏ பட்டதாரி. இவரும் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர்.

அப்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அச்சமயத்தில் ஜெயப்பிரகாஷ் திருமண ஆசைகாட்டி பழகிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்போது இருவரும் ஒன்றாக இருந்தபோது தனது செல்போனில் உல்லாச படங்களை ஜெயப்பிரகாஷ் எடுத்து வைத்துள்ளார்.

இதற்கிடையில் சமீபகாலமாக இந்த பெண் ஜெயபிரகாஷிடம் பழகுவதை தவிர்த்து விலகிச் சென்று உள்ளாராம். மேலும் அவர் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் நாம் காதலித்த போது இருவரும் ஒன்றாக எடுத்த படங்களை பெற்றோர் உறவினர்களிடம் காட்டப்படும் என்றும் படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை விசாரித்த போலீசார் ஜெயபிரகாஷ் மீது 376 சட்டவிதிகளின்படி மிரட்டல் மற்றும் கற்பழிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Intro:ஆவடியில் கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கற்பழித்து ஏமாற்றிய வாலிபரை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

Body:திருவள்ளூர்,பத்தியால் பேட்டையை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் இவர் எம்பிஏ பட்டதாரி. இவரும் ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர் .அச்சமயத்தில் ஜெயப்பிரகாஷ் திருமண ஆசைகாட்டி பழகிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அப்போது இருவரும் ஒன்றாக இருந்தபோது தனது செல்போனில் உல்லாச படங்களை ஜெயப்பிரகாஷ் எடுத்து வைத்துள்ளார்.இதற்கிடையில் சமீபகாலமாக இந்த பெண் ஜெயபிரகாஷ் இடம் பழகுவதை தவிர்த்து விலகிச் சென்று உள்ளாராம்.மேலும் அவர் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.இதனையடுத்து ஜெயப்பிரகாஷ் அவரிடம் உன்னிடம் தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவேன் என கூறியுள்ளார். அதற்கு இந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் நாம் காதலித்த போது இருவரும் ஒன்றாக எடுத்த படங்களை உ பெற்றோர் உறவினர்களிடம் காட்டுவேன். மேலும படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதனை விசாரித்த போலீசார் ஜெயபிரகாஷ் மீது 376 சட்டவிதிகளின்படி மிரட்டல் மற்றும் கற்பழிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Conclusion:இதனை விசாரித்த போலீசார் ஜெயபிரகாஷ் மீது 376 சட்டவிதிகளின்படி மிரட்டல் மற்றும் கற்பழிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.