ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல்: மநீம இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Jan 20, 2022, 10:23 AM IST

makkal needhi maiam candidates list 2022
makkal needhi maiam candidates list 2022

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மநீம-வின் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கமல் ஹாசன் அவரது ட்வீட்டில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன். தகுதிமிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் வேட்பாளர்களின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்

இதையும் படிங்க: சும்மா குடும்ப சண்டைதான், விவாகரத்து அல்ல - கஸ்தூரி ராஜா விளக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.