ETV Bharat / city

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை பராமரிப்பு பணிகள் தொய்வு - வேளச்சேரி ரயில் நிலையத்தில்

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொய்வடைந்துள்ளதாக ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி
author img

By

Published : May 1, 2019, 9:23 PM IST

சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனங்கள் எடுத்து செய்கின்றன. ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இப்பணிகளை எந்த தனியார் நிறுவனமும் எடுத்து செய்ய முன்வரவில்லை. இதனால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

விரைவில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் - ரயில்வேதுறை

இதுகுறித்து ரயில்வேதுறை வெளியிட்ட அறிக்கையில், "விரைவில் பராமரிப்பு பணிகள் சீர் செய்யப்படும் அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இருக்கும் ரயில்வே பாதை அகலப்படுத்தப்பட்டு ரயில் சேவை தொடங்க உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:சென்னை வேளச்சேரியில் ரயில்வே நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் கழிவறை கொஞ்ச பல்வேறு தூய்மை பணிகள் மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு பணிகள் தொய்வு

Body:சென்னை வேளச்சேரியில் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கழிவறை வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற இடங்களில் பணிகள் குறைவடைந்துள்ளதாக ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது

சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காகவும் வாகனங்கள் நிறுத்துமிடம் கழிவறை போன்ற பல்வேறு பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது சில அமைப்புகள் அதை எடுத்து நடத்தி வருவார்கள்

ஆனால் இரண்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் வாகன நிறுத்துமிடம் கழிவறை போன்ற இடங்களில் பராமரிப்பு பணிகள் யாரும் எடுத்து நடத்த முன்வராததால் மற்றும் மாவட்டத்தில் பிரச்சனை உள்ளதாகவும் எனவே பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்

ஆகவே விரைவில் அது நடவடிக்கை மேற்கொண்டு பராமரிப்பு முறைகள் சீருடன் நடத்தப்படும் என்றும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினர்

சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இருக்கும் ரயில்வே பாதை அகலப்படுத்தப்பட்டு ரயில் சேவை தொடங்க போவதாகவும் கூறினார்

சித்தி வீட்ல கால்வாய் மற்றும் விளையாட்டு திடல் குப்பை கிடங்கு உணவை விரைவில் சரியான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது

Conclusion:இன்னும் ஒரு வருட காலத்திற்குள் அனைத்து பணிகளும் சீரான முறையில் நடைபெறும் எனவும் நிர்வாகம் தெரிவித்தது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.