மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை சரியாகப் பராமரிக்காத இரண்டு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் - Madras high court extended the order regarding the toll charges till pongal
50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
14:26 December 21
14:26 December 21
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை சரியாகப் பராமரிக்காத இரண்டு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Dec 21, 2020, 5:37 PM IST
TAGGED:
சென்னை உயர் நீதிமன்றம்