சென்னை : அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நிலை தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் ட்விட்டரில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளது.
அந்தச் செய்தியில், “கழக அவைதலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் திங்கள்கிழமை (ஜூலை 19) அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.
-
கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
— AIADMK (@AIADMKOfficial) July 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
">கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
— AIADMK (@AIADMKOfficial) July 20, 2021
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
— AIADMK (@AIADMKOfficial) July 20, 2021
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
மேலும், அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. மதுசூதனன் 1990-96 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர்.
இதையும் படிங்க : அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்