ETV Bharat / city

சட்டப்பேரவை வரும் 11ஆம் தேதி கூடுகிறது

author img

By

Published : May 8, 2021, 2:26 PM IST

Updated : May 8, 2021, 3:49 PM IST

kalaivanar-arangam-in-chennai
kalaivanar-arangam-in-chennai

14:23 May 08

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் மே 11ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாணம் நடைபெறும் என்றும், அதனால் தேர்தலில் வெற்றிப் பெற்ற சான்றிதழை உறுப்பினர்கள் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 12ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையாகும் கலைவாணர் அரங்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

Last Updated : May 8, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.