ETV Bharat / city

தொடர்ச்சியாக குறையும் கரோனா பாதிப்பு! - கரோனா பாதிப்பு இன்று

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 318 என மேலும் சரிவடைந்து வருகிறது.

குறையும் கரோனா, கரோனா பாதிப்பு
june-25-covid-cases-in-tamilnadu
author img

By

Published : Jun 25, 2021, 10:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 5 ஆயிரத்து 755 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்கள் எண்ணிக்கை 150ஆக குறைந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 318 என மேலும் சரிவடைந்து வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூன் 25) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், ”தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 406 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 5751 நபர்களுக்கும், ஆந்திராவிலிருந்து வந்த மூன்று பேருக்கும், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 5755 நபர்களுக்கு மேலும் புதிதாக 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை சிகிச்சையில்...

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரத்து 821 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 47 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இன்று குணமடைந்தவர்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 8 ஆயிரத்து 132 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 என உயர்ந்துள்ளது.

இன்றைய உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில், சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 55 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 95 நோயாளிகள் என மேலும் 150 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 350 என குறைந்துள்ளது. கோயம்புத்தூரில் 698 நபர்களும், ஈரோட்டில் 597 நபர்களும், சேலத்தில் 398 நபர்களும், திருப்பூரில் 361 நபர்களும் என அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை: 531127

கோயம்புத்தூர்: 216506

செங்கல்பட்டு: 155696

திருவள்ளூர்: 110374

சேலம்: 86120

திருப்பூர்: 80789

ஈரோடு: 87110

மதுரை: 71894

காஞ்சிபுரம்: 69799

திருச்சிராப்பள்ளி: 68302

தஞ்சாவூர்: 62433

கன்னியாகுமரி: 58527

கடலூர்: 57371

தூத்துக்குடி: 53999

திருநெல்வேலி: 47137

திருவண்ணாமலை: 48576

வேலூர்: 46663

விருதுநகர்: 44216

தேனி: 42060

விழுப்புரம்: 42133

நாமக்கல்: 43739

ராணிப்பேட்டை: 40533

கிருஷ்ணகிரி: 39320

நாகப்பட்டினம்: 37651

திருவாரூர்: 36506

திண்டுக்கல்: 31380

புதுக்கோட்டை: 26604

திருப்பத்தூர்: 27392

தென்காசி: 26388

நீலகிரி: 27858

கள்ளக்குறிச்சி: 26474

தர்மபுரி: 23956

கரூர்: 21820

ராமநாதபுரம்: 19514

சிவகங்கை: 17350

அரியலூர்: 14555

பெரம்பலூர்: 10942

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1005

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1075

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.