ETV Bharat / city

ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு

author img

By

Published : Apr 9, 2021, 10:37 AM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்களின் பார்வைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு
ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட நாள்களாக நினைவிடம் மூடப்பட்டிருந்தது.

ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு
ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு

இதனிடையே, பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்றுமுதல் (ஏப்ரல் 9) மீண்டும் திறக்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.