ETV Bharat / city

முதலமைச்சர் தலைமையில் அதிமுகவினர் அமைதி ஊர்வலம்! - ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி ஊர்வலம் சென்றனர்.

jayalalithaa-memorial-rally-in-chennai
jayalalithaa-memorial-rally-in-chennai
author img

By

Published : Dec 5, 2019, 5:23 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதற்காக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை அதிமுகவினர் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.

இந்த அமைதி ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணிகளுக்காக திருவல்லிக்கேணி காவல் நிலையம் முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அதிமுகவினர் அமைதி ஊர்வலம்

இதையும் படிங்க:

மேற்கு வங்கத்திலும் ஹைதராபாத் சம்பவம்! - பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.12.19

முதல்வர் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி ஊர்வலம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை அதிமுகவினர் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஊர்வலமாக செல்ல உள்ளனர்..
இந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் இப்பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு பணிகளுக்காக திருவல்லிக்கேணி காவல்நிலையம் முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்..

கடந்த டிசம்பர் 2017 ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்று அதிமுகவினர் நினைவு ஊர்வலம் செல்ல உள்ளனர்..

tn_che_01_jayalalitha_memorial_rally_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.