ETV Bharat / city

'அண்ணா, எம்ஜிஆர், ஜெ. வழியில் இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்' - இருமொழி கொள்கை

சென்னை: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Jun 2, 2019, 9:39 AM IST

புதியக் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கொண்டுவருவதாக வெளியான தகவல் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், "ஜெயலலிதா பலமுறை சட்டப்பேரவையில் இது குறித்து பதில் அளித்துள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என தெரிவித்தார்.

'தமிழ்நாட்டி இருமொழி கொள்கை உறுதி- ஓபிஎஸ்

Intro:தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

மும்மொழி கொள்கையை தமிழக அரசு வரவேற்கிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை பொறுத்தவரையிலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பலமுறை சட்டமன்றத்தில் உறுதியாக பதில் அளித்துள்ளார் எங்களைப் பொறுத்தவரையில் அண்ணா வழியிலும் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வந்த இருமொழிக் கொள்கையை உறுதியானது என தெரிவித்தார்

Conclusion:இவர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.