ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - அரவிந்த் கெஜ்ரிவால்

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை இங்கு சுருக்கமாக காணலாம்.

Important TN State and national events to look for today  News Today  இன்றைய நிகழ்வுகள்  ஆம் ஆத்மி  அரவிந்த் கெஜ்ரிவால்  டாஸ்மாக்

author img

By

Published : Jun 14, 2021, 6:05 AM IST

ஹைதராபாத்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்பு, குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கன மழை, உணவகங்கள் செயல்பட அனுமதி, பெங்களூருவில் பொதுமுடக்கம் தளர்வு, தேனியில் சிறப்பு முகாம் என இன்றைய முக்கிய நிகழ்வுகள் வருமாறு.

  1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் திறப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 14) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
    Important TN State and national events to look for today  News Today  இன்றைய நிகழ்வுகள்  ஆம் ஆத்மி  அரவிந்த் கெஜ்ரிவால்  டாஸ்மாக்
    டாஸ்மாக் திறப்பு
  2. டெல்லியில் கனமழை: தேசிய தலைநகர் டெல்லியில் ஜூன் 14ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆராய்சி ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

    மழைக்கு வாய்ப்பு
  3. மாணாக்கர்கள் விவரங்கள் சரிபார்ப்பு: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவ- மாணவியர் குறித்த விவரங்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விவரங்களை தலைமை ஆசிரியர் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.

    மாணவர்கள்
  4. கர்நாடகாவில் பொதுமுடக்கம் தளர்வு: அண்டை மாநிலமான கர்நாடகத்தின் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொதுமுடக்க தளர்வுகள் இன்று முதல் அமலுக்குவருகின்றன.

    ஊரடங்கு தளர்வு
  5. கரோனா தடுப்பூசி முகாம்: தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. அதேபோல் சங்ககிரி பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி மற்றும் காய்ச்சல் கண்டறிதல் முகாம்கள் நடைபெறுகின்றன.

    கரோனா தடுப்பு முகாம்
  6. டெல்லியில் உணவகங்கள் திறப்பு: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின்பேரில் டெல்லியில் இன்று உணவகங்கள் திறக்கப்படுகின்றன. உணவகத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    உணவகங்கள் திறப்பு
  7. நீட் தேர்வு ஆலோசனை: நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

    நீட் தேர்வு
  8. குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்: குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை டெல்லி முதலமைச்சரும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்துவைக்கிறார்.

    அரவிந்த் கெஜ்ரிவால்

இதையும் படிங்க: பிரெஞ்ச் ஓபன் 2021- புதிய வரலாறு படைத்த ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.