சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நவம்பர் 30ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பரவலாக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பின்வரும் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- சென்னை
- செங்கல்பட்டு
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- திருச்சி
- புதுக்கோட்டை
- திருவாரூர்
- திருவள்ளூர்
- நாகப்பட்டினம்
- காஞ்சிபுரம்
- தஞ்சாவூர்
- அரியலூர்
- பெரம்பலூர்
- ராமநாதபுரம்
இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!