ETV Bharat / city

மழை காலத்திற்கு தயாராகும் அரசு - பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம் - rainwater drains

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்கள், greater chennai corporation, dredging work in rainwater drains, சென்னை செய்திகள், பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம், rainwater drains, சென்னை மாநகராட்சி
மழைக்கு காலத்திற்கு தயாராகும் அரசு
author img

By

Published : Sep 9, 2021, 1:20 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 716 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மண்டலங்கள் மூலமாக நடைபெறும் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், பிரத்யேக காலணிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகால்கள், greater chennai corporation, dredging work in rainwater drains, சென்னை செய்திகள், பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம், rainwater drains, சென்னை மாநகராட்சி

மேலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவகையில் பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்ன்றன. மேலும் இவ்வாறு தூர்வாரப்படும் கழிவுகள் உடனுக்குடன் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் 76 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வருகின்ற வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, அக்டோபர் 15 ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.