ETV Bharat / city

இரண்டாவது நாளாக தொடர்ந்து குறையும் தங்கம் விலை! - வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 15) விலையில் இருந்து குறைந்து, இன்று (ஜூலை16) கிராம் 4 ஆயிரத்து 627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாவது நாளாக தொடர்ந்து குறையும் தங்கம் விலை

author img

By

Published : Jul 16, 2022, 11:13 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 627 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 16 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5 ஆயிரத்து 29 ரூபாய்க்கும், சவரன் 40 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 15) 40 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு 9 ரூபாய் குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 60.70 ரூபாய்க்கும், கிலோ 60 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் குறைந்து, கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.