Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,831க்கும், சவரனுக்கு ரூ.38,648க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,230க்கும், சவரனுக்கு ரூ.41,840க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.66.10 காசுகளுக்கும், கிலோ ரூ.66,100 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 காசுகள் மட்டுமே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை ரூ. 10 குறைவு