ETV Bharat / city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

author img

By

Published : Jul 19, 2022, 12:02 PM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை19) கிராம் 4 ஆயிரத்து 658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 658 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 264 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5 ஆயிரத்து 60 ரூபாய்க்கும், சவரன் 40 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 60.70 ரூபாய்க்கும், கிலோ 60 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.