ETV Bharat / city

22 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திர பெண்கள் உட்பட 4 பேர் கைது!

சென்னை: பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

four cannabis sellers arrested in chennai, 22kg cannabis seized in chennai, சென்னையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல், ஆந்திர இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா
author img

By

Published : Jan 5, 2020, 11:33 PM IST

Updated : Jan 6, 2020, 8:01 AM IST

சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியவையாக கல்லூரி மாணவர்களுக்கு இவற்றை விற்பனை செய்யும்போதுதான் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் பிடிபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு வயது வித்தியாசமின்றி சிறுவர்களும், இளைஞர்களும் அடிமையாகி வகிறார்கள் என்றும், இதனால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதுடன், மாநிலத்திலுள்ள இளைஞர்கள் மேம்பாடும் மறைமுகமாக குறைந்து வருகிறது என காவல்துறை அலுவலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வந்தனர்.

இது போன்ற பாதிப்புகளில் இருந்து இளைஞர்களை மீட்க என்ன செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுசுந்தரம் கூறுகையில், ‘போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த காவல்துறையில் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான தண்டனைகள் அவர்கள் வைத்திருந்த போதைப்பொருளின் அளவைக் கொண்டே காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்வதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்கிறது. இதனை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான தீர்வு, போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு பிணையில்லா சிறை தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.

four cannabis sellers arrested in chennai, 22kg cannabis seized in chennai, சென்னையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல், ஆந்திர இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா

இளைஞர்கள் நிலை இப்படி இருக்க இன்று சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த கோரிபாடி ராம்பாபு, சிந்தகாயலு சீனு, போலிஜி, லட்சுமி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.01.20

பண்டல், பண்டல்களாக 22 கிலோ கஞ்சா பறிமுதல், ஆந்திராவை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது; தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்களை காக்க முடியும்...

சமீப காலங்களில் தமிழகத்தில் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விசயமாக கல்லூரி மாணவர்களுக்கு இவற்றை விற்பனை செய்யப்படும் போது தான் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் பிடிபட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு வயது வித்யாசங்களின்றி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாகி வகிறார்கள் என்றும், இதனால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதுடன், தமிழகத்தின் இளைஞர்கள் மேம்பாடும் மறைமுகமாக குற்சிந்து வருகிறது என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கடந்த சில மாதங்களில் மட்டுமே சென்னையில் சுமார் 100 கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இவற்றில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகமாக விற்கப்பட்டு வந்ததாகவும் சமூக ஆர்வர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பாதிப்புகளில் இருந்து இளைஞர்களை மீட்க என்ன செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கல்யாணசுந்தரம் கூறுகையில், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த காவல்துறையில் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான தண்டனைகள் அவர்கள் வைத்திருந்த போதைப்பொருளின் அளவை கொண்டே காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்வதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்கிறது. இதனை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான தீர்வு, போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு பிணையில்லா சிறை தணடனை வழங்க வேண்டும், குறிப்பாக, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இதனையும் தாண்டி கடுமையான தண்டனைகள் விதிக்கும்படியான சட்ட திருத்தங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.." என்றார்..,

தமிழக இளைஞர்கள் நிலை இப்படி இருக்க இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது ஆந்திர மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த கோரிபாடி ராம்பாபு, சிந்தகாயலு வென்கடேச நாராயணா @ சீனு, போலிஜி மற்றும் லக்‌ஷ்மி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_04_four_arrested_of_keeping_22kg_ganza_script_7204894Conclusion:
Last Updated : Jan 6, 2020, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.