சென்னை: விழாகால சிறப்பு ரயில்களில் காலத்தை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட ரயிகளின் கால அட்டவணையை கீழே காணலாம்;
- வண்டி எண் 07230: செகந்தராபாத் - திருவனந்தபுரம் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 19 - மார்ச் 31, 2021 வரை இயக்கப்படும்
- வண்டி எண் 07229: திருவனந்தபுரம் - செகந்தராபாத் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 21 - ஏப்ரல் 02, 2021 வரை இயக்கப்படும்
- வண்டி எண் 02760: ஹைதராபாத் - தாம்பரம் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 20 - மார்ச் 31, 2021 வரை இயக்கப்படும்
- வண்டி எண் 02759: தாம்பரம் - ஹைதராபாத் விழாகால சிறப்பு வண்டி ஜனவரி 21 - ஏப்ரல் 01, 2021 வரை இயக்கப்படும்