ETV Bharat / city

கனமழை எதிரொலி: பொறியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு.. - Tamil Nadu Public Service Commission

சென்னை: கனமழை காரணமாக உதகை மண்டலத்தில் நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Public Service Commission
author img

By

Published : Aug 10, 2019, 2:43 AM IST

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான(COMBINED ENGINEERING SERVICE EXAMINATION) எழுத்துத் தேர்வினை இன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்தவுள்ளது. இந்நிலையில் உதகைமண்டலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிக்கை அளித்தார்.

இதன் அடிப்படையிலும், அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உதகைமண்டல (ஊட்டி) மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும் இத்தேர்வினை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு மையத்திற்கான தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் உதகைமண்டலம் தவிர, மற்ற மாவட்டங்களில் அறிவித்தபடி நாளை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Intro:Body:

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்திக் குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான(COMBINED ENGINEERING SERVICE EXAMINATION) எழுத்துத் தேர்வினை நாளை 10.08.2019 அன்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நடத்தவுள்ளது.

     இந்நிலையில் உதகமண்டலம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தேர்வு நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலும் அம்மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டும்

உதகமண்டல (ஊட்டி)மாவட்டத் தேர்வு மையத்திற்கு மட்டும்இத்தேர்வினை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு மையத்திற்கான தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

     உதகமண்டலம் தவிர மற்ற மாவட்டங்களில் கண்டிப்பாக அறிவித்தபடி நாளை தேர்வு நடைபெறும்.

இரா. சுதன், இ.ஆ.ப.,

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.