ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 100 மாவட்ட ஆட்சியர்களுடன் மோடி ஆலோசனை

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

ETV BHARAT Top 10 news @ 9 PM  ON MAY 13
ETV BHARAT Top 10 news @ 9 PM ON MAY 13
author img

By

Published : May 13, 2021, 9:11 PM IST

’முதல் நாளே சித்த மருத்துவத்தை நாடுங்கள், ரெம்டெசிவிருக்காக காத்திருப்பதைத் தவிர்க்கலாம்’

சென்னை: காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே சித்த மருத்துவத்தை நாடினால் ரெம்டெசிவிருக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போருக்கு பூர்ண சந்திரோதயம் மருந்து தீர்வு தரும் எனவும் மருத்துவர் கண்ணன் உறுதிபடத் தெரிவித்தார்.

தீவிரமாகிறது முழு ஊரடங்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கரோனா தொடர்பாக இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'ஆம்புலன்ஸாக மாற்றப்படுமா பேருந்துகள்?' - அமைச்சர் சொன்ன பதில் தெரியுமா?

தேவைப்பட்டால் பேருந்துகளில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க போக்குவரத்துத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்: கடுமையாகுமா ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

இனி வரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் கடுமையாக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் 3 பேர் பலி... ஆம்புலன்ஸிலேயே தொடர்ந்து நோயாளிகள் உயிரிழக்கும் அவலம்!

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வந்த கரோனா நோயாளிகள் மூன்று பேர் மூச்சுதிணறல் காரணமாக உயிரிழந்ததனர். மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் இதுவரை ஆம்புலன்சிலேயே ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் விநியோகத்தை முறைப்படுத்த குழு

சென்னை: தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

100 மாவட்ட ஆட்சியர்களுடன் மோடி ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

மத விழாக்கள், அரசியல் கூட்டங்களே கரோனா தீவிரமடைய காரணம் - உலக சுகாதார அமைப்பு

இந்தியா மற்றும் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதுகுறித்த முழுமையாக அறிந்துகொண்டு செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

'கர்ணன்' படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட மாரி செல்வராஜ்

தனுஷின் 'கர்ணன்' படப்பிடிப்பின்போது எடுத்தப் புகைப்படங்களை இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராய் லட்சுமியின் வைரல் வீடியோ

நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.