ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - இன்றைய முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jan 1, 2021, 7:09 AM IST

1.இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்புகள் #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

2.2020 - தமிழ்நாடு ஒரு பார்வை

அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியலிலிருந்து விலகிய ரஜினிகாந்த், உலகளவில் ட்ரெண்டான 'ஹிந்தி தெரியாது போடா' டி- ஷர்ட், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் 50 முக்கிய நிகழ்வுகள்.....

3.2020 - இந்தியா ஒரு பார்வை

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி, டெல்லி தேர்தல், பெங்களூரு கலவரம், பாபர் மசூதி தீர்ப்பு, 21 நாள் கரோனா ஊரடங்கு உள்ளிட்ட 50 முக்கிய செய்திகள் அடங்கிய தொகுப்பு இதோ...

4. வணிகம் 2020 : ஒரு பார்வை

கோவிட்-19 லாக்டவுன், அதன் தாக்கமாக வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்ட ஜி.டி.பி., பேஸ்புக் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை அள்ளிய ஜியோ நிறுவனம், எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பேற்ற ரோஷிணி நாடார் உள்ளிட்ட 2020ஆம் ஆண்டின் முன்னணி வணிக செய்திகள் குறித்த ஒரு பார்வை.

5.அறிவியல் & தொழில்நுட்பம் 2020 - ஒரு பார்வை!

2020ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமையான பல விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான 50 நிகழ்வுகள் குறித்து இங்கு காண்போம்.

6.2020 சினிமா செய்திகள்: டாப் 50!

2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த 50 சினிமா செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

7.2020ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

2020ஆம் ஆண்டில் மருத்துவத் துறை, தொழில்நுட்பத் துறை என அனைத்திலும் வெளிவந்த சிறந்த கண்டுபிடிப்புகள் குறித்து பார்ப்போம்.

8.மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கும் புத்தாண்டு ராசி பலன்

2020ஆம் ஆண்டு நிறைவடைந்து 2021ஆம் ஆண்டு வருவதையொட்டி 12 ராசியினருக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம்...

9.2020-இல் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்!

2020-ஆம் ஆண்டு மட்டும் திரையுலகம் இழந்துள்ள நடிகர், நடிகைகளின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

10. மதங்களை கடந்த சுடுகாடு!

அஸ்ஸாம் ஜோர்கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சுடுகாடு மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.