திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியை செலுத்த கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Election Results Live Updates: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: மு.க. ஸ்டாலின் - Election Results Live Updates
![Election Results Live Updates: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: மு.க. ஸ்டாலின் 20 இடங்களில் திமுக முன்னிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11609593-thumbnail-3x2-tncm.jpg?imwidth=3840)
17:35 May 02
ஸ்டாலின் நன்றி
17:05 May 02
திமுக 29 தொகுதிகளில் வெற்றி
வாக்கு எண்ணிக்கையின் மாலை 5 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக 7 தொகுதிகளை வென்றிருக்கிறது
16:24 May 02
திமுக 15, அதிமுக 5
வாக்கு எண்ணிக்கையின் மாலை 4.30 நிலவரப்படி திமுக கூட்டணி 15 இடங்களிலும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
16:03 May 02
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி திமுக வேட்பாளர் தேவராஜியிடம் தோல்வியடைந்தார்.
15:59 May 02
அதிமுக வேட்பாளர் வெற்றி
அரக்கோணத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சு. ரவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட விசிக வேட்பாளர் கௌதம சன்னாவை வீழ்த்தி பெற்றார்.
15:41 May 02
அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதகிருஷ்ணன் வெற்றி பெற்றிருக்கிறார்
15:31 May 02
உதயநிதி வெற்றி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 48, 387 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் வி.ஏ. கசாலியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
உதயநிதி பெற்ற வாக்குகள் - 65, 595
வி.ஏ. கசாலி பெற்ற வாக்குகள் - 17, 208
15:17 May 02
திமுக வேட்பாளர் வெற்றி
குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 5, 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராமச்சந்திரன் 62, 820 வாக்குகளையும், வினோத் 57, 715 வாக்குகளையும் பெற்றனர்
15:09 May 02
முனுசாமி பின்னடைவு
அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளியில் பின்னடைவை சந்தித்துள்ளார்
14:59 May 02
சிபிஎம் வேட்பாளர் வெற்றி
கீழ்வேளூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி (சிபிஎம்) வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார்.
14:47 May 02
திமுக வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
14:36 May 02
விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என திமுக குற்றஞ்சாட்டியதால், அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொகுதியான விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை 3 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது
14:26 May 02
வால்பாறையில் அதிமுக வெற்றி
வால்பாறை (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார்
13:04 May 02
துரைமுருகன் முன்னிலை
காட்பாடி தொகுதியில் பின்னடைவில் இருந்த துரைமுருகன் தற்போது முன்னிலை வகிக்கிறார்
12:40 May 02
ஓபிஎஸ் தொடர்ந்து பின்னடைவு
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனைவிட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார்.
12:05 May 02
திமுக தொடர் முன்னிலை
12 மணி நிலவரப்படி திமுக 134 இடங்களிலும், அதிமுக 99 இடங்களிலும் , மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை
11:55 May 02
காந்தி முன்னிலை
நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசததில் முன்னிலையில் இருக்கிறார்
11:43 May 02
திமுக வேட்பாளர் வெற்றி
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
11:28 May 02
எடப்பாடியார் முன்னிலை
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியின் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24, 565 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
11:26 May 02
செல்லூர் ராஜு பின்னடைவு
மதுரை தெற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜு பின்னடைவில் இருக்கிறார்
10:58 May 02
ஓபிஎஸ் பின்னடைவு
போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பின்னடைவில் இருக்கிறார்
10:51 May 02
செந்தில் பாலாஜி பின்னடைவு
கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார்
10:33 May 02
நயினார் நாகேந்திரன் முன்னிலை
திருநெல்வேலியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனைவிட முன்னிலையில் இருக்கிறார்
10:23 May 02
சென்னையில் திமுக முன்னிலை
சென்னையில் இருக்கும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் இருக்கிறது.
10:17 May 02
சீமான் பின்னடைவு
திருவொற்ரியூரில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார்.
10:10 May 02
10 மணி நிலவரம்
வாக்கு எண்ணிக்கையின் 10 மணி நிலவரப்படி திமுக 132, அதிமுக 97 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன
10:00 May 02
அமைச்சர்கள் பின்னடைவு
அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ். மணியன் ஆகியோர் பின்னடைவை சந்தித்திருக்கின்றனர்
09:52 May 02
துரைமுருகன் பின்னடைவு
காட்பாடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்
09:47 May 02
டிடிவி தினகரன் பின்னடைவு
கோவில்பட்டியில் போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ தன்னை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரனைவிட முன்னிலையில் இருக்கிறார்.
09:43 May 02
115 இடங்களில் திமுக முன்னிலை
தபால் வாக்குகளின் தற்போதைய நிலைப்படி 115 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக 81 இடங்களில் முன்னணியில் உள்ளது.
09:39 May 02
ஓபிஎஸ் முன்னிலை
போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் இருக்கிறார்.
09:33 May 02
உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
இப்போதைய நிலவரப்படி சேப்பாக்கம் -திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார்.
09:20 May 02
கன்னியாகுமரி இடைத்தேர்தல்: விஜய் வசந்த் முன்னில்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் இருக்கிறார்.
09:17 May 02
கமல் முன்னிலை
கோவை தெற்கு தொகுதி மநீம வேட்பாளர் கமல் ஹாசன் முன்னிலையில் இருக்கிறார்.
09:10 May 02
விராலிமலையில் விஜயபாஸ்கர் பின்னடைவு
விராலிமலையில் அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கர் பின்னடைவில் இருக்கிறார்.
08:59 May 02
33 இடங்களில் திமுக முன்னிலை
தபால் வாக்குகளின் தற்போதைய நிலவரப்படி திமுக 33, அதிமுக 24 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
08:40 May 02
20 இடங்களில் திமுக முன்னிலை
தற்போதைய நிலவரப்படி திமுக 20 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
08:30 May 02
திமுக முன்னிலை
தபால் வாக்குகளின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி ஒன்பது இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
08:24 May 02
திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில்
எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் தபால் வாக்குகளில் திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார்.
08:19 May 02
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன ஒரு சுற்றுக்கு 500 வாக்குகள் எண்ணப்படும், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
08:01 May 02
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின
தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.
07:37 May 02
சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது.
06:47 May 02
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே. 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.