ETV Bharat / city

9 மாவட்டங்களுக்கும் வார்டுகள் வரையறை செய்யும் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு - ward formation for remaining nine districts

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் வார்டுகள் வரையறை செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

election commissioner
election commissioner
author img

By

Published : Jan 10, 2020, 8:01 PM IST

Updated : Jan 10, 2020, 11:36 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டு வரையறை பணிகள் மேற்கொள்ளப்படாததால் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமிருக்கும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கான கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எஞ்சியுள்ள மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அந்த மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதனால் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்வது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசசாமி, நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்ட அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

எனவே விரைவில் 9 மாவட்டங்களுக்கும் வார்டுகள் வரையறை செய்யும் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 10.01.20

9 மாவட்டங்களுக்கும் வார்டுகள் வரையரை செய்யும் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு...!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டு வரையரை பணிகள் மேற்கொள்ளப்படாததால் குறிப்பிட்ட அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமிருக்கும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுந்தது. இருப்பினும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்படி மாவட்டங்களில் வார்டுகள் வரையரை செய்யப்பட்டு அந்த மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற நிலை இருப்பதால் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் வார்டுகள் வரையரை செய்வது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி முக்கிய ஆலோசனைகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து விரைவில் 9 மாவட்டங்களுக்கும் வார்டுகள் வரையரை செய்யும் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது...

tn_che_04_election_commissioner_meeting_officials_regarding_wards_reformation_script_7204894

Conclusion:
Last Updated : Jan 10, 2020, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.