ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9PM - பிரதமர் மோடி

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9PM

author img

By

Published : May 14, 2021, 9:03 PM IST

தமிழ்நாடு ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 31,892 நபர்களுக்கு கரோனா!

தமிழ்நாட்டில் இன்று (மே.14) புதிதாக 31 ஆயிரத்து 892 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தால் தரப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம் - தமிழ்நாடு அரசு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு சலுகை அடுத்தாண்டு 31.3.22 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

'வாட்ச்மேன் தங்கதுரையின் தங்க மனசு... முதலமைச்சரின் அன்புப் பரிசு...'

தனது ஒரு மாத சம்பளத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இரவுக் காவலர் தங்க துரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

பயணிகளின் வருகை குறைவால் சில ரயில்கள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு!

சென்னை: கரோனா பரவல் காரணமாக ரயிலில் பயணிக்க பயணிகள் அக்கறை காட்டாததால் குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

'மக்கள் அனுபவித்த வலிகளை உணர்ந்தேன்'- மோடி

கரோனா இரண்டாம் அலையில் மக்கள் அனுபவித்த வலிகளை, தான் உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'இந்திய தடுப்பூசி கொள்கை சிக்கலை அதிகப்படுத்துகிறது' ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவின் தடுப்பூசி கொள்கை கரோனா சூழலை மேலும் சிக்கலாக்குகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அருண் விஜய்யின் 'பார்டர்' பட புதிய போஸ்டர் வெளியீடு!

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் வாழத் தகுதியுடைய நாடு - 'வொண்டர் வுமன்' கால் கேடட்

லாஸ் ஏஞ்சல்ஸ்: இஸ்ரேல் - பாலஸ்தீனத் தாக்குதல் குறித்து நடிகை கால் கேடட் தெரிவித்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக, அவரை விமர்சித்து வருகின்றனர்.

எதிர்பார்த்ததை விட பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டிய 'விருஷ்கா'

மும்பை: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 11 கோடிக்கும் மேல் திரட்டியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.