ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - TOP 10 NEWS @ 5 PM

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

author img

By

Published : May 27, 2021, 5:23 PM IST

Updated : May 27, 2021, 5:29 PM IST

கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை...

கறுப்பு பூஞ்சையைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெள்ளைப் பூஞ்சை, பச்சை பூஞ்சை நோய்த் தொற்று (Fungal infections) பதிவாகியுள்ளது.

Covid 19: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,11,298 பேருக்குத் தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குக் கரோனா தொற்று(Corona Virus) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3,847 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

சூரப்பா மீதான அறிக்கை அளிக்க கால அவகாசம் கேட்பு: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை அளிப்பதற்கு, கரோனா ஊரடங்கு தளர்விற்குப்பின் 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என அரசிற்கு விசாரணை அதிகாரியும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.
Covid 19 தடுப்பூசி குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ்

கரோனா தடுப்பூசி குறித்து ஊரக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Covid 19 ஆறு மாவட்டங்களில் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(Chief Minister Of TamilNadu) கூறியுள்ளார்.

அடுத்தடுத்து அரங்கேறும் பணியிடை மாற்றம்... தற்போது 9 மாவட்ட வருவாய் அலுவலர்கள்...

சென்னை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் உள்பட மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஒன்பது பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு கரோனா தடுப்பு: தன்னார்வலராகப் பணியாற்ற விவரங்கள் வெளியீடு

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் பேரிடரில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து அரசு தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் அதிகரிப்பு காரணமாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டுச் செல்லும் சூழ்நிலை உள்ளது.

ராமநாதபுரத்தில் ஆறு சிறப்பு சார் ஆய்வாளர்கள் உள்பட காவலர்கள் பணியிட மாற்றம்

ராமநாதபுரம்: மூன்று ஆண்டுகளுக்கு மேற் பணியாற்றிய ஏழு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உள்பட 76 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

100 தூய்மைப் பணியாளர்களுக்கு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிவாரணம்

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக நகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Last Updated : May 27, 2021, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.