ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5PM
Top 10 news @ 5PM
author img

By

Published : Jul 3, 2021, 4:59 PM IST

மேகேதாட்டு அணை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என, தமிழ்நாடு முதலமைச்சருக்கு, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

’அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்’- அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள், அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

கரோனா பரிசோதனை மையம் - கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கை குறைப்பு

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், கரோனா பரிசோதனை மையம், கரோனா பாதுகாப்பு மையங்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது.

'மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்' - சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்

தான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக தொண்டர் ஒருவரிடம் பேசிய சசிகலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

'மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை.. அறத்தை காலில் போட்டு மிதித்த கர்நாடகா..'

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடக அரசு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"கரோனா மூன்றாம் அலையை சந்திக்க தயாராக இருக்கிறோம்"- தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அத்தனையும் போலி தங்கம் - காவல் துறையினர் பிடியில் வடமாநில கும்பல்!

சென்னையில் தனியார் விடுதியில் சிகிச்சைக்கு வருவதுபோல தங்கியிருந்து, தங்க முலாம் பூசிய போலி நகை விற்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டேட்டா முடியப்போகிறதா: ஜியோ வழங்கும் அட்டகாசமான டேட்டா கடன்!

ஜியோ நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பு சலுகையாக, பயனர்களுக்கு டேட்டா கடன் வழங்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், கடன் வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவை ஜியோ செயலி மூலம் பெற்றுக்கொண்டு, பின்னர் பணம் செலுத்தினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021: 'படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது'

தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் ரசிகர்களுக்கு டிரீட் கொடுத்த பிரண்ட்ஷிப் படக்குழு

ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 'பிரண்ட்ஷிப்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.